பார்த்தசாரதி புதிர்கள் - 1321 (02-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1321 A--விடைகள் கண்ணனின் அண்ணனே தேன் மாற்றிய பலவான் (4) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 16
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்
....... செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1321 B - Dog turns inside lullaby ends for homeland (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1321 - C (Answers in English) அனுப்பியது முன்போன்று ஒப்புதல் (6)

Pictorial INSERTPuzzle குறிப்பு - 1321 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

மீனா ***

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ***

சிவக்குமார் ****

Hemalatha **

R.usha ****

மாலதி ***

Madhavan ***

அருந்ததி ****

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

ஶ்ரீதரன் ***

சக்தி ****

K.Latha ****

சுதா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage