பார்த்தசாரதி புதிர்கள் - 1323 (04-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1323 A--விடைகள் நகுலன் அந்தாதி தலைப்பினை சிரமெடுத்துக் கலைத்த நந்தகோபாலன் மருமகள் (5) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
.... கொத்தலர் பூங்குழல் நப்பின்னை ....... தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1323 B - Sister Gomathi loses intelligence and is with first, second and sixth notes (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1323 - C (Answers in English) நடிப்பில் குறைந்தவர் கேட்பது அதிகம் (5)

Pictorial Puzzle குறிப்பு - 1323 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

My thanks to ராதா சேஷாதிரி who has appreciated the clue for நந்தவனம்.

K. Natarajan ****

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் **

ஆர் சந்தானம் ****

மீ கண்ணன் ****

அம்ருதா ****

நக்கீரன் *

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

மீனா ****

Madhavan ****

ஸௌதாமினி ****

ராம்கி கிருஷ்ணன் ****

அருந்ததி ****

மாலதி ****

Hemalatha ***

ஊர்மிளா தேவநாதன் ****

ஆர்.நாராயணன் ****

சந்திரா ***

சுதா ****

சக்தி ***

K.Latha ****

சிவக்குமார் ****

சாந்தி நாராயணன் ****

R.usha ****

ராதா சேஷாதிரி ***

Back



Click here to visit my HomPage