பார்த்தசாரதி புதிர்கள் - 1325 (06-01-2024)
My thanks to ஆர் சந்தானம் who has commented that allclues today are good.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1325 A--விடைகள் சிருஷ்டி செய்தான் (பிரம்மன்), (பக்தன்) நிவேதனம் செய்தான் (5) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப .......
.... ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்.........
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1325 B - November month holds an old country (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1325 - C (Answers in English) வெறும் பனிக்கட்டி தரும் நீதி (7)

Pictorial Puzzle குறிப்பு - 1325 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

K. Natarajan ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ***

Murali ***

மீனா ***(படைத்தல் சரியல்ல)

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Madhavan ****

சுதா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Parvathy ****

Hemalatha ****

மீ கண்ணன் ****

ஶ்ரீதரன் **

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

சந்திரா ***

K.Latha ****

சிவக்குமார் ****

ராதா சேஷாதிரி ****

Back



Click here to visit my HomPage