பார்த்தசாரதி புதிர்கள் - 1326 (07-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1326 A--விடைகள் உயர்வகுப்பினர் ஸ்வரங்கள் இல்லாமல் படிக்க குமட்டுமே (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1326 B - Anklet Sumathy initially had with Navaratri decoration (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1326 - C (Answers in English) (அமெரிக்கக் கொடியின்) கோடு மாற்றிய மதகுரு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1326 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




திருப்பாவையின் பாசுரம் - 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான .....
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் .......
.... எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ***

K. Natarajan ****

பாலூ மீ ****

அம்ருதா ****

ஸௌதாமினி ***

முத்துசுப்ரமண்யம் ****

Madhavan ****

K.Latha ****

மீனா ****

சாந்தி நாராயணன் ****

ராம்கி கிருஷ்ணன் ****

சுதா ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Hemalatha ****

ராமராவ் ****

வெங்கி மீ ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஆர்.நாராயணன் ***

அருந்ததி ****

சக்தி ****

சந்திரா ****

சிவக்குமார் ****

மீ கண்ணன் ****

ஶ்ரீதரன் ****

ராதா சேஷாதிரி **

Back



Click here to visit my HomPage