பார்த்தசாரதி புதிர்கள் - 1327 (08-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1327 A--விடைகள் செயல் சித்தர் பொய்யென்று கூறியதில் இரண்டாம் ஸ்வரம் (4) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 23
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
........
சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்


My thanks to ராதா சேஷாதிரி who has commented - மிக அருமையான, பொய்மைக்கும் மெய்மைக்கும் வேறுப்படுத்திய, மாயத் திரை விலக்கிய குறிப்பு.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1327 B - (Coconut) scraper back for an award (3)

My thanks to ராதா சேஷாதிரி whose comment brought a smile - (தந்றசி Eulc).

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1327 - C (Answers in English) எலி கலகம் செய்தால் கிடைப்பான் தேசத்துரோகி (7)

Pictorial Puzzle குறிப்பு - 1327 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ***(துருவி சரியல்ல)

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

K. Natarajan ****

Madhavan ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

முத்துசுப்ரமண்யம் ****

R.usha ****

சிவக்குமார் ****

மீனா ****

Parvathy ****

சுதா ****

அருந்ததி ****

ஊர்மிளா தேவநாதன் ****

மீ கண்ணன் ****

Hemalatha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***(துருவி சரியல்ல)

ஆர்.நாராயணன் ****

மாலதி ***(துருவி சரியல்ல)

சக்தி ****

K.Latha ****

Murali ****

சாந்தி நாராயணன் ****

திருமயிலை மாலா ****

சந்திரா ****

ஶ்ரீதரன் ***

ராதா சேஷாதிரி ****

Back



Click here to visit my HomPage