My thanks to ராதா சேஷாதிரி, ஊர்மிளா தேவநாதன் & அம்ருதா who have appreciated the clues for சகடம், அம்புலி & சிறியது.

பார்த்தசாரதி புதிர்கள் - 1328 (09-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1328 A--விடைகள் முதலில் சட்டி, பின் பானை உருளும் (4) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
........
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
..........
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1328 B - Moon mother loses fruit before tiger (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1328 - C (Answers in English) ஒன்று, பத்து, ஆறு சேர்த்து அழை (6)

Pictorial Puzzle குறிப்பு - 1328 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

சுதா ****

K. Natarajan ****

முத்துசுப்ரமண்யம் ****

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

மீனா ****

Hemalatha ****

K.Latha ****

மாலதி ****

சிவக்குமார் ****

Madhavan ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அருந்ததி ****

Murali ****

ஊர்மிளா தேவநாதன் ****

ஶ்ரீதரன் ***

ஆர்.நாராயணன் ***

R.usha ****

சக்தி ****

ராதா சேஷாதிரி ****

சாந்தி நாராயணன் ****

திருமயிலை மாலா ****

சந்திரா ****

Back



Click here to visit my HomPage