பார்த்தசாரதி புதிர்கள் - 1329 (10-01-2024)

My thanks to ஸௌதாமினி & Murali who have appreciated all the clues today.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1329 A--விடைகள் நெருப்பு அந்த இடத்தில் ஆரம்பிக்காதது கெடுதல் (3) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 25
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
.........
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைந்த
.........
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1329 B - A banana time with dusk not beginning (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1329 - C (Answers in English) வந்தது முதல் பெரிய மிருகம் (5)

Pictorial Puzzle குறிப்பு - 1329 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




My thanks to K.Latha who has appreciated the clue for வெள்ளரி.

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ஸௌதாமினி ****

Madhavan ****

மீ கண்ணன் ****

மீனா ****

ஶ்ரீதரன் ***

சிவக்குமார் ****

Murali ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

Hemalatha ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

ஊர்மிளா தேவநாதன் ****

மாலதி ****

சக்தி ****

சுதா ****

R.usha ****

ராதா சேஷாதிரி ****

Back



Click here to visit my HomPage