பார்த்தசாரதி புதிர்கள் - 1330 (11-01-2024)

My thanks to ராதா சேஷாதிரி who has appreciated all the clues today. To Murali who has appreciated the clues for ஜில்லா & அதர்மம் and to ஊர்மிளா தேவநாதன் who has appreciated the clue for ஜில்லா.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1330 A--விடைகள் ஒன்பதாம் திங்கள் கவிஞர் அந்தாதி சேர்த்து பாதி பொழியுமா? (4) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் .......
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1330 B - Is it cold district? (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1330 - C (Answers in English) ஆண்டுதோறும் கதை முடிவு குறித்த நேரத்திற்கு முன் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1330 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ****

K. Natarajan ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ***

ஸௌதாமினி ****

பாலூ மீ ****

மீ கண்ணன் ***

சுதா ****

சிவக்குமார் ****

மீனா ****

அருந்ததி ****

Madhavan ****

Murali ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

திருமயிலை மாலா ****

K.Latha ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

ராதா சேஷாதிரி ****

Hemalatha ***

Back



Click here to visit my HomPage