பார்த்தசாரதி புதிர்கள் - 1331 (12-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1331 A--விடைகள் தானத்தரம் மாறினாலும் உயர்வான கொடை (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1331 B - Oh Krishna, Is it glue that Visu first applied? (4)(திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 27
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னைப்
.................. பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

My thanks to Madhavan & அம்ருதா who have appreciated this clue (கோவிந்தா).

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1331 - C (Answers in English) வெள்ளி(க்கிழமை) முடிவு சேர நண்பன் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1331 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K.Natarajan ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ***

மீ கண்ணன் ****

ஸௌதாமினி ****

Murali ****

அம்ருதா ****

மீனா ****

மாலதி ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Madhavan ****

சிவக்குமார் ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ****

ஶ்ரீதரன் ***

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

ஊர்மிளா தேவநாதன் ***

K.Latha ****

சந்திரா ***

சாந்தி நாராயணன் ****

ராதா சேஷாதிரி ***

Back



Click here to visit my HomPage