பார்த்தசாரதி புதிர்கள் - 1332 (13-01-2024)

My thanks to ஆர் சந்தானம் & ராதா சேஷாதிரி who have appreciated all the clues today.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1332 A--விடைகள் அம்மா, ராகவனை முதலில் அடக்கிக் கொடுப்பாயாக (3)

திருப்பாவையின் பாசுரம் - 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
............
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1332 B - Way of falling with half-back headwear (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1332 - C (Answers in English) பரிதாபகரமாக மாற்றிய அந்தப் புராணம் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1332 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

சுதா ****

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

K.Natarajan ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

மீனா ****

பாலூ மீ ****

சாந்தி நாராயணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர்.நாராயணன் ****

Hemalatha ****

திருமயிலை மாலா ****

மாலதி ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Madhavan ****

அருந்ததி ****

Murali ****

ஶ்ரீதரன் ****

சக்தி ****

ஊர்மிளா தேவநாதன் ***

சிவக்குமார் ****

K.Latha ****

ராதா சேஷாதிரி ****

Back



Click here to visit my HomPage