பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1333 A--விடைகள் மதுரைப்பொன் பாதி பெற்றார் நடுவில் அந்நகரக் குளம் (5) (திருப்பாவை குறிப்பு)
திருப்பாவையின் பாசுரம் - 29
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
........
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1333 B - Half plane turns in tail for a colourful display (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1333 - C (Answers in English) இக்கால பாரசீகர்கள், நான் அரசியுடன் சேர்த்த பாதி விடை (8)
Pictorial Puzzle குறிப்பு - 1333 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)