My thanks to ராதா சேஷாதிரி & அம்ருதா who have appreciated all the clues today. ஸௌதாமினி & அம்ருதா have also appreciated the திருப்பாவை குறிப்புகள் for the last 30 days. Thanks.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1334 A--விடைகள் a. காக்கும் கடவுளால் லட்சுமி பாதி செல்லலாகுமா? (5) (திருப்பாவை குறிப்பு) b. தொழிற்சாலை மேலே உலவும், கரம் இன்றி இனிக்கும் (4)
திருப்பாவையின் பாசுரம் - 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
...........
செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1334 B - Musical flourish (or news) with half Chandra for Pongal (6)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1334 - C (Answers in English) a. ஐந்து இதயங்கள் கலந்த அறுவடை (7) a. கடைசி ஐந்து கலந்தால் திருவிழா (8)
Pictorial Puzzle குறிப்பு - 1334 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four, five or six *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)