பார்த்தசாரதியின்புதிர்கள் - 1335 (16-01-2024)

பொங்கல் ஸ்பெஷல் - ஆறு குறிப்புகள்



பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1335 A--விடைகள் a. ஐந்தாம், ஆறாம் ஸ்வரங்கள் இன்றி வல்லினம் கற்க வேண்டிய விதம் (4)                      b. குதிரை மீது சுந்தரர் குறளுரை எழுதினார் (7)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1335 B - Sport embrace after a small coin (7)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1335 - C (Answers in English) கால்நடை, பூனை மாற்றி (வாடகைக்கு) விடு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1335 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
                    

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four, five or six *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ******

முத்துசுப்ரமண்யம் ******

ஆர் சந்தானம் ******

K.Natarajan ******

பாலூ மீ *****

Madhavan ******

அம்ருதா ******

சுதா *****

ஸௌதாமினி ******

மீ கண்ணன் ******

மீனா *****

அ. ஜோசப் அமிர்தராஜ் ******

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ******

அருந்ததி ******

சிவக்குமார் ******

திருமயிலை மாலா *****

மாலதி ******

ஶ்ரீதரன் ****

ஆர்.நாராயணன் *****

சக்தி ******

Murali ****

K.Latha ******

Hemalatha ******

ராமராவ் ******

ஊர்மிளா தேவநாதன் ****

சாந்தி நாராயணன் ******

ராதா சேஷாதிரி ******

Back



Click here to visit my HomPage