பார்த்தசாரதி புதிர்கள் - 1338 (19-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1338 A--விடைகள் சாப மாற்றம் செய்து பரிசம் சேர்த்த இல்லறவாசி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1338 B - Daring act to die with wheel ends (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1338 - C (Answers in English) நம் தொகுப்பு (கணிதத்தில் கொத்து) மாற்றித் தரும் வழிகள் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1338 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

சுதா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஶ்ரீதரன் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சிவக்குமார் ****

மீனா ****

Murali ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

K.Latha ****

ராமராவ் ****

சாந்தி நாராயணன் ***

Hemalatha ****

ராதா சேஷாத்திரி ****

K.Natarajan ****

Back



Click here to visit my HomPage