பார்த்தசாரதி புதிர்கள் - 1341 (22-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1341 A--விடைகள் வானை சேரவைப்பன பாதி ராமருக்கு உதவியது (3,2)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1341 B - Fig with first thought of Ram Janma Bhoomi (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1341 - C (Answers in English) என்னை காலால் மிதி, அவதார புருஷன் ஆலயம் கிடைக்கும் (3,6)

Pictorial Puzzle குறிப்பு - 1341 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

Madhavan ****

அம்ருதா ****

சுதா ****

K.Natarajan ****

ஸௌதாமினி ****

மீனா ***

பாலூ மீ ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சிவக்குமார் ****

Murali ****

மாலதி ***(அயோத்யா சரியல்ல)

ஶ்ரீதரன் ****

R.usha ****

ஆர்.நாராயணன் ****

திருமயிலை மாலா ****

அருந்ததி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

K.Latha ****

சக்தி ****

மீ கண்ணன் ****

சந்திரா ****

சாந்தி நாராயணன் ****

ராதா சேஷாத்திரி *(வானர படை , அத்திபூ , Ram Mandir சரியல்ல)

Back



Click here to visit my HomPage