My thanks to அ. ஜோசப் அமிர்தராஜ் who has appreciated the clue for முகராசி, to அம்ருதா & ராதா சேஷாத்திரி who have appreciated the clue for அன்னம். ராதா சேஷாத்திரி has also appreciated the clue for ORBIT. Thanks.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1342 A--விடைகள் வாசனை உணரா நாசி பாதி அதிர்ஷ்ட வதனத் தோற்றம் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1342 B - Damayanti's ambassador gives rice (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1342 - C (Answers in English) சுற்றுப்பாதை அல்லது துண்டு சேர் (5)
Pictorial Puzzle குறிப்பு - 1342 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)