பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1343 A--விடைகள் சிறிய தெருவை பலர் விற்குமிடம் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1343 B - Bend bracelet, a ceremony with pregnant lady in the centre (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1343 - C (Answers in English) முயற்சிப்பது நீதிபதியின் வேலை (6)
A number of solvers have answered TRIALS for this clue, which is not correct for the given clue.
Pictorial Puzzle குறிப்பு - 1343 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)