பார்த்தசாரதி புதிர்கள் - 1344 (25-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1344 A--விடைகள் உண்டதனை உயிரெடுத்துக் கலந்தால் அபராதம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1344 B - We hold mid-limb in day (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1344 - C (Answers in English) ஸ்பீல்பெர்க்கின் அன்னியன் முன் சரியானதைக் குறிப்பது பயணிக்குத் தேவை (6)

Pictorial Puzzle குறிப்பு - 1344 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




My thanks to ராதா சேஷாத்திரி who has commented - வாரி வழங்கிய வள்ளல்கள் படம் போட்டு, சிங்காரமாய் அசத்திய அழகான clue.

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ஸௌதாமினி ****

மாலதி ****

மீ கண்ணன் ****

மீனா ****

முத்துசுப்ரமண்யம் ****

Madhavan ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ****

Murali ****

திருமயிலை மாலா ****

அருந்ததி ****

சுதா ***

Hemalatha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஊர்மிளா தேவநாதன் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

R.usha ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

K.Natarajan ****

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage