பார்த்தசாரதி புதிர்கள் - 1348 (29-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1348 A--விடைகள் இடைகளின்றி மீனாகி வானில் மாறிய முனிவன் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1348 B - Small aunt loses head for animal (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1348 - C (Answers in English) முதல் நல்ல இதயம் மாற்றித் திரட்டு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1348 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K.Natarajan ****

சுதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

வெங்கி மீ ****

அம்ருதா ****

மீனா ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ****

அருந்ததி ****

ராதா சேஷாத்திரி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ராமராவ் ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

Madhavan ***

Hemalatha ****

மாலதி ****

திருமயிலை மாலா ****

K.Latha ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

R.usha ****

Back



Click here to visit my HomPage