பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1356 (06-02-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1356 A--விடைகள் குடகிலிருந்து வந்தவள் பாதி வேலைக்காரியா? (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1356 B - Fruit with endless disease turns phantom (superhuman character) (3)

மாயாவி (Phantom) 1939 ஆம் ஆண்டு லீ ஃபாக் (Lee Falk) என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைச் சித்திரக்கதையாகும். ராணி காமிக்ஸ் இதழில் மாயாவி தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் அடைந்தது.

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1356 - C (Answers in English) மாற்றிக் கிழி, நிச்சயம் கிடைக்கும் புதையல் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1356 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

Madhavan ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ***

சிவக்குமார் ****

K.Natarajan ****

ராம்கி கிருஷ்ணன் ****

திருமயிலை மாலா ****

ஶ்ரீதரன் ***

மீ கண்ணன் ****

அருந்ததி ****

மாலதி ****

Hemalatha ****

ஆர்.நாராயணன் ***

K.Latha ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் **

ராதா சேஷாத்திரி **

Murali **

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage