பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1359 (09-02-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1359 A--விடைகள் வக்கு இல்லாத மகாதேவனுக்கு கேட்டதெல்லாம் தரும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1359 B - Wealth before daughter Lakshmi (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1359 - C (Answers in English) சாதாரணமான ரோமானியன் மாற்றிய ஐம்பது (6)

Pictorial Puzzle குறிப்பு - 1359 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




The selection of the second photo for this clue (பதினாறும்) brought a smile to me. அம்ருதா & ராதா சேஷாத்திரி appreciated this clue. Radha wrote - நறுமணம் கமழும் திருமண வாழ்விற்கு நாறும் clue அசத்தல் .

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

R.usha ****

மீ கண்ணன் ****

ஸௌதாமினி ***

K.Natarajan ****

மாலதி ****

சுதா ***(பதினாறு is incomplete)

மீனா ****

ஶ்ரீதரன் ****

ராம்கி கிருஷ்ணன் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Murali ***(Ponmagal சரியல்ல)

Hemalatha ****

Madhavan ****

ஆர்.நாராயணன் ****

திருமயிலை மாலா ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

ராமராவ் ****

K.Latha ****

சிவக்குமார் ***

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage