பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1362 (12-02-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1362 A--விடைகள் கண மாற்றத்தில் ராவணன் தந்த ராமன் (4)

My thanks to ஆர் சந்தானம் & அம்ருதா who have appreciayed this clue (ராகவன்).

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1362 B - Innocent father has first answer (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1362 - C (Answers in English) போர் முடிவு குலைத்ததால் (அலைந்து) திரி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1362 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

ஸௌதாமினி ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ****

மாலதி ****

Hemalatha ****

Madhavan ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

மீனா ****

சாந்தி நாராயணன் ****

அருந்ததி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

R.usha ****

சுதா ****

திருமயிலை மாலா ****

K.Latha ****

சக்தி ****

ராமராவ் ****

Murali ***

S.S.Suryanarayanan & S.Pattu ****

ஊர்மிளா தேவநாதன் **

ராதா சேஷாத்திரி **

Back



Click here to visit my HomPage