பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1364 (14-02-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1364 A--விடைகள் பட்டை மரத்தை பாதி வெட்டிய பதம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1364 B - Half-eye in musical pot for a creature (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1364 - C (Answers in English) என்னை சிறுபயணம் சேர அனுமதி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1364 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated this clue (நாட்டுப்புறம்) Her comment is 'திருவள்ளுவர் சொல் கூறி படம் போட்டு, கிராமிய வாழ்வுடன் முடிச்சு போட்ட அருமை clue'

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

சுதா ****

K.Natarajan ****

அம்ருதா ****

ஸௌதாமினி ****

ராமராவ் ****

ஆர் சந்தானம் ****

மீனா ***

R.usha ****

மாலதி ****

Madhavan ***

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மீ கண்ணன் ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

ஆர்.நாராயணன் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சக்தி ****

K.Latha ***

சாந்தி நாராயணன் ****

S.S.Suryanarayanan & S.Pattu ***

சிவக்குமார் ****

சந்திரா ***

Murali ***

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage