பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1370 (20-02-2024)

My thanks to ஆர் சந்தானம் who has appreciated all the clues today. Thanks to அ. ஜோசப் அமிர்தராஜ் who has appreciated the clue for தாழம்பூ with the comment - அருமையான வடிவமைப்பு!!

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1370 A--விடைகள் பிரம்மனுடைய பொய்சாட்சி கீழேசெல்ல தலையாட்டும் மாடு பாதி திரும்பியது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1370 B - Bite Syed endlessly for whipping (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1370 - C (Answers in English) திடீரென ஐநூறு நிர்வாண உருவங்கள் குலைந்தன (6)

Pictorial Puzzle குறிப்பு - 1370 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

Madhavan ***(Savukadi சரியல்ல)

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

மாலதி ***

சுதா ****

மீனா ****

சந்திரா ****

ஶ்ரீதரன் ****

K.Natarajan ****

Hemalatha ***(Thamarai poo சரியல்ல)

சிவக்குமார் ****

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சக்தி ****

திருமயிலை மாலா ***

ஸௌதாமினி **

K.Latha ****

ராமராவ் ****

R.usha ****

ராதா சேஷாத்திரி ***

S.S.Suryanarayanan & S.Pattu **

Back



Click here to visit my HomPage