பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1371 (21-02-2024)

My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated all the clues today.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1371 A--விடைகள் பத்தாவது ராசி கந்தன் நடுவில் சேர்ந்து பூக்களில் இருக்கும் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1371 B - Twirl, rotate central Pazhani (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1371 - C (Answers in English) காற்றுடன் கோடு போடும் போக்குவரத்து நிறுவனம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1371 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




My thanks to Parvathy who has commented about this clue (இரண்டாம் பட்சம்)- interesting clue very easy but difficult to guess. ராதா சேஷாத்திரி has written - but இது it ஆனால் First முதல் Grade தரமான, ரசிக்க கூடிய clue. Almost all solvers have got இரண்டாம் but not the second part.

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K.Natarajan ****

மாலதி ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீனா ***

Parvathy ****

ஸௌதாமினி ***

மாதவன் ****

Murali ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Hemalatha ****

ஶ்ரீதரன் ***

மீ கண்ணன் ***

ஊர்மிளா தேவநாதன் ***

திருமயிலை மாலா ****

ஆர்.நாராயணன் ****

சந்திரா ***

சக்தி ****

சிவக்குமார் ***

சாந்தி நாராயணன் ****

Ennes ****

K.Latha ****

ராதா சேஷாத்திரி ****

S.S.Suryanarayanan & S.Pattu ****

Back



Click here to visit my HomPage