பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1374 (24-02-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1374 A--விடைகள் திரைகடல் ஓடி தேட வேண்டியது முதலிழந்து குலைந்தால் வீண் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1374 B - Concern for that stain (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1374 - C (Answers in English) பன்றிகள் அப்படி மாற்றும் வம்பு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1374 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




The exact equivalent of அரம்பை is அப்சரா. Though அரம்பை is a rare word, it s used in literature.

அரம்பை நிரம்பிய தொல் வரை in கம்பராமாயணம்

Also in பெருமாள் திருமொழி by குலசேகராழ்வார்

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ***

பாலூ மீ ****

சுதா ****

அம்ருதா ****

மீ கண்ணன் ****

மீ சேஷாத்ரி ****

K.Natarajan ***

ஸௌதாமினி ****

உஷா **(ரம்பை is incomplete)

Hemalatha ****

ஶ்ரீதரன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

மீனா ****

சாந்தி நாராயணன் ****

சிவக்குமார் ****

திருமயிலை மாலா ****

மாலதி ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர்.நாராயணன் ****

Madhavan ***(Rambai is incomplete)

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

K.Latha ****

சக்தி ****

சந்திரா **(ரம்பை is incomplete)

ராதா சேஷாத்திரி ***(ரம்பை is incomplete)

S.S.Suryanarayanan & S.Pattu **(Irambai சரியல்ல)

Back



Click here to visit my HomPage