பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1375 (25-02-2024)

அம்ருதா & ஸௌதாமினி found all the clues challenging. ஸௌதாமினி has appreciated A and D (மனக்குறை & மேலாக்கு). Thanks. I tnink today was a difficult one as only 20 have attempted.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1375 A--விடைகள் தனக்கு முதல் போனதால் வேதம் சேர்ந்தாலும் ஆதங்கம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1375 B - Sound made by charge for the vehicle (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1375 - C (Answers in English) எப்போதும் பனிக்கட்டி உடைத்துப் பெறு (7)

Pictorial Puzzle குறிப்பு - 1375 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ***

அம்ருதா ****

மீனா ****

ராம்கி கிருஷ்ணன் ****

சிவக்குமார் ****

ஆர்.நாராயணன் ***

K.Natarajan ***

Hemalatha ***

ஸௌதாமினி ****

மாலதி ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

முத்துசுப்ரமண்யம் ****

திருமயிலை மாலா ****

ராமராவ் ****

ஶ்ரீதரன் ****

K.Latha ****

சக்தி ***

மீ கண்ணன் ***

S.S.Suryanarayanan & S.Pattu ****

Back



Click here to visit my HomPage