பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1376 (26-02-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1376 A--விடைகள் மருந்துக் கனியுடன் முதல் மாதம் முதலில் இல்லை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1376 B - Testimony through vote (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1376 - C (Answers in English) குளிரும்போது வடக்கு பற்றி மாற்றி எழுது (6)

Pictorial Puzzle குறிப்பு - 1376 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

சுதா ***(வாக்களிப்பு சரியல்ல)

ஆர் சந்தானம் ****

K.Natarajan ****

அம்ருதா ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ***(வாக்களிப்பு சரியல்ல)

சந்திரா ***

சிவக்குமார் ***(வாக்களிப்பு சரியல்ல)

Madhavan ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

அருந்ததி ****

R.usha ****

ஶ்ரீதரன் ****

திருமயிலை மாலா ****

Murali ****

Hemalatha ***(Vakkeduppu சரியல்ல)

ஊர்மிளா தேவநாதன் ****

K.Latha ****

மீனா ****

உஷா ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

S.S.Suryanarayanan & S.Pattu **(Vaakkalippu சரியல்ல)

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage