A Request

I have created a WhatsApp Group titled Parthasarathyin Puthir on my phone (9884324570). I have sent a puzzle (சொல் கலை - 1 (Jumble) on 29th Feb. Different types of puzzles will be posted on 10th, 20th and 30th of every month. 26 enthusiasts have joined so far. Anyone who wishes to join can send a message to me on WhatsApp no 9884324570 giving his/her name.


பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1380 (01-03-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1380 A--விடைகள் மகத்தின் பின் அச்சம் நடுவில் சூடிக்கொள்ளலாம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1380 B - Thirst spread abnormally for lovers' distress (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1380 - C (Answers in English) கல் விளக்கு ஆரம்பி, சம்பாதி (5)

Pictorial Puzzle குறிப்பு - 1380 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ****

சுதா ****

முத்துசுப்ரமண்யம் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

உஷா ****

K.Natarajan ****

அம்ருதா ****

ஶ்ரீதரன் ****

Madhavan ***

மீனா ****

சிவக்குமார் ****

அருந்ததி ****

ராமராவ் ****

ஊர்மிளா தேவநாதன் ****

திருமயிலை மாலா ****

ஆர்.நாராயணன் ****

மாலதி ***

K.Latha ****

சக்தி ****

Murali **

சாந்தி நாராயணன் ***

Hemalatha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage