பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1384 (05-03-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1384 A--விடைகள் இந்திய மருத்துவர் பாதிப்பாதி பாடும் ராகம் (5)

As அம்ருதா felt this clue was tough , I gave an alternate clue at 7.30 AM - மதுரை வந்திட இடரை நிறைய நீக்கும் ராகம் (5)
My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated this clue (மதுவந்தி). இந்துமதி is the answer by அருந்ததி. Though it fits the definition (there is இந்துமதி ragam), it does not conform to the wordplay (பாதிப்பாதி என்றிருப்பதால்). எனவே இந்துமதி சரியல்ல.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1384 B - Endless field turns in puzzle for new-comers (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1384 - C (Answers in English) வெளிரிய (வெளிறிய) பிறகு மாறிய மிருகம் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1384 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ***

K.Natarajan ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Madhavan ****

மீனா ****

ஶ்ரீதரன் ****

ராமராவ் ****

சிவக்குமார் ****

சந்திரா ***

Hemalatha ***

திருமயிலை மாலா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அருந்ததி ***

மாலதி ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

K.Latha ****

சாந்தி நாராயணன் ****

உஷா ****

சக்தி ****

ஊர்மிளா தேவநாதன் ***

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage