பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1388 (09-03-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1388 A--விடைகள் கெட்ட எண்ணம் தர அரக்கி உயிரிழந்து கலந்து வந்தாளாம் அந்தாதியுடன் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1388 B - First two notes held back by tooth in boat (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1388 - C (Answers in English) மறுபடி எழுத்தாளர் ட்வைன் கருத்து (6)

Pictorial Puzzle குறிப்பு - 1388 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

மீ கண்ணன் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ****

K.Natarajan ****

மீனா ****

திருமயிலை மாலா **

சந்திரா **

R.usha ****

சுதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

ராமராவ் ****

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Madhavan ****

ஶ்ரீதரன் ****

ஆர்.நாராயணன் ****

அருந்ததி ****

சக்தி ****

மாலதி **

K.Latha ****

சாந்தி நாராயணன் ****

S.S.Suryanarayanan & S.Pattu **

Back



Click here to visit my HomPage