பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1390 (11-03-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1390 A--விடைகள் யானையுடன் தாசியர் சேர்த்த புனைவு எழுத்தாளர் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1390 B - Half-parade with bull for a function to celebrate pregnancy (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1390 - C (Answers in English) தொலைநோக்கு (பார்வை) முன் 501 பிரிவு (8)

Pictorial Puzzle குறிப்பு - 1390 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

மீ கண்ணன் ****

அம்ருதா ****

பாலூ மீ ***(Distance சரியல்ல)

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ****

மாலதி **(Distance சரியல்ல)

ராம்கி கிருஷ்ணன் ***(DISTANCE சரியல்ல)

முத்துசுப்ரமண்யம் ****

K.Natarajan ****

Murali ***

உஷா ***(Disunion சரியல்ல)

சந்திரா **

Madhavan ***

மீனா ***(Distance சரியல்ல)

சிவக்குமார் ****

திருமயிலை மாலா ****

ராமராவ் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

அருந்ததி ***(Distance சரியல்ல)

சுதா ****

Hemalatha ****

K.Latha ****

சக்தி ****

ஶ்ரீதரன் ****

சாந்தி நாராயணன் ****

S.S.Suryanarayanan & S.Pattu *

Back



Click here to visit my HomPage