பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1394 (15-03-2024)

My thanks to R.usha who has appreciated all the clues today - especially the clues for சம்பூரணம் & சகலை.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1394 A--விடைகள் எண்ணிலா சம்பத்து கொழுக்கட்டையுள் இருப்பதுடன் நிறைவு (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1394 B - Co-brother's first note's art (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1394 - C (Answers in English) அப்பா உபயோகம் தரும் இடை நிறுத்தம் (5)

Pictorial Puzzle குறிப்பு - 1394 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

K.Natarajan ****

பாலூ மீ ***(பூரணமானது சரியல்ல)

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ஸௌதாமினி ****

Murali ****

சந்திரா ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ****

மீனா ****

சிவக்குமார் ****

Madhavan ****

வெங்கி மீ ****

Hemalatha ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ***(பரிபூரணம் சரியல்ல)

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

R.usha ****

K.Latha ****

மாலதி ****

ஶ்ரீதரன் ****

ராதா சேஷாத்திரி ****

சக்தி ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சாந்தி நாராயணன் ****

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage