பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1395 (16-03-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1395 A--விடைகள் உளமுவந்து மரகதா கன மாற்றம் செய்தாள் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1395 B - Sundar's first sin is natural (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1395 - C (Answers in English) கழுதைகள் தெற்கில் நின்றால் மதிப்பிடு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1395 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ****

Parvathy ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

K.Natarajan ****

பாலூ மீ ****

சுதா ****

R.usha ***(மனமார சரியல்ல)

சந்திரா ****

சிவக்குமார் ****

ராமராவ் ****

மீனா ****

மீ கண்ணன் ****

மாலதி ****

Murali ***

அருந்ததி ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

திருமயிலை மாலா ****

சக்தி ****

Hemalatha ****

K.Latha ****

Madhavan ****

சாந்தி நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் **

S.S.Suryanarayanan & S.Pattu ****

Back



Click here to visit my HomPage