பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1399 (20-03-2024)

My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated all the clues today.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1399 A--விடைகள் மராட்டியர் பாதி மனம் தொடங்காமல் சுற்றி விளையாடுவது (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1399 B - A tobacco product with hand introduction (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1399 - C (Answers in English) சில போலீஸ்காரர் மாற்றி (இசை) அமை (7)

Pictorial Puzzle குறிப்பு - 1399 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

Murali ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

முத்துசுப்ரமண்யம் ****

திருமயிலை மாலா ****

மீனா ****

சுதா ***

ஆர்.நாராயணன் ****

Hemalatha ****

மீ கண்ணன் ****

Madhavan ****

K.Natarajan ****

K.Latha ****

மாலதி ****

சக்தி ****

வெங்கி மீ ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ***

சாந்தி நாராயணன் ****

ராமராவ் ****

R.usha ****

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage