பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1402 (23-03-2024)

Ennes has commented about மகாயானம்- Wow! What a word! My Thamizh medium education came in handy with "Kaya"!

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1402 A--விடைகள் புத்தரை வணங்கும் உள்ளம் அடக்கியது காயா? (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1402 B - (Sudden) craving for strength with first wheel (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1402 - C (Answers in English) செல்லப்பிராணி அடக்கி வா, போட்டியிடு (7)

Pictorial Puzzle குறிப்பு - 1402 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

அம்ருதா ****

Murali ***

Madhavan ***

சிவக்குமார் ***

முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ****

மீனா ****

K.Natarajan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஶ்ரீதரன் ****

மாலதி ****

Hemalatha ***

ஆர்.நாராயணன் ****

ராமராவ் ****

சக்தி ****

திருமயிலை மாலா ****

Ennes ****

Back



Click here to visit my HomPage