பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1405 (26-03-2024)

பாலூ மீ wrote - Today's all pudhirs are superbly coined. Congrats sir. Thanks a lot. Today's clues were perhaps tougher than usual. My wife அம்ருதா said she had to write down the letters and got வில்லன் and பலவித before finding விலகாத. She and Hemalatha have appreciated the picture puzzle (வினைச்சொல்). Thanks.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1405 A--விடைகள் கூடவே வந்த காதலன், பல்லவி இருவரும் பாதிப்பாதி மாறினர் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1405 B - Scrape to change little finger without bow (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1405 - C (Answers in English) கைப்பிடிச்சுவர் பகுதியில் குரங்கு (7)

Pictorial Puzzle குறிப்பு - 1405 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ***

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ***

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

Madhavan ****

K.Natarajan ****

மீ கண்ணன் ***

ஊர்மிளா தேவநாதன் ***

சிவக்குமார் ****

திருமயிலை மாலா ****

மீனா ****

அருந்ததி ****

Hemalatha ****

K.Latha ****

சக்தி ****

ஶ்ரீதரன் ***

சாந்தி நாராயணன் ***

ராமராவ் ****

சுதா ****

S.S.Suryanarayanan & S.Pattu **

Ennes ****

வெங்கி மீ ***

Back



Click here to visit my HomPage