பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1406 (27-03-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1406 A--விடைகள் சிவனை சுமக்கும் கன்னி இறுதியாகப் பெரிய பழுவேட்டரையரை மணந்தாள் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1406 B - Mid-share doesn't begin, tremble (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1406 - C (Answers in English) துப்பு, நக்கு, கல, கிடைக்கும் அழகுச்சாதனம் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1406 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும். இன்று ஒன்றுக்கொனறு விடையாக வரும் இரண்டு படங்கள். இரண்டு விடைகளையும் கண்டு பிடிக்கவும்




விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் *****

முத்துசுப்ரமண்யம் *****

ஆர் சந்தானம் *****

K.Natarajan *****

அம்ருதா *****

பாலூ மீ *****

ஸௌதாமினி *****

சுதா *****

உஷா *****

Madhavan ***

சிவக்குமார் *****

சந்திரா ****

மீனா *****

Hemalatha *****

ராமராவ் *****

திருமயிலை மாலா *****

அருந்ததி *****

ஶ்ரீதரன் *****

மீ கண்ணன் *****

மாலதி *****

வெங்கி மீ *****

K.Latha ****

சக்தி *****

ஆர்.நாராயணன் *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

அ. ஜோசப் அமிர்தராஜ் *****

சாந்தி நாராயணன் *****

S.S.Suryanarayanan & S.Pattu *****

Back



Click here to visit my HomPage