பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1407 A--விடைகள் சங்கத் தமிழ் மூன்றைப் பெற ஔவை தரவந்த நான்காவது (4)
ஓளவையாரின் கணபதி துதி
"பாலும், தெளி தேனும், பாகும், பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே!
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா"
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1407 B - Seal with third note's veil (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1407 - C (Answers in English) அரை உயிரற்ற வேலி தரும் பாதுகாப்பு (7)
Pictorial Puzzle குறிப்பு - 1407 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)