பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1411 (01-04-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1411 A--விடைகள் நகரம் மத்தி இல்லாத மண்டலத்தின் தடுமாற்றம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1411 B - Many a son of Dasaratha is an Avatar (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1411 - C (Answers in English) ஹீட்டரில் இருக்கும் பஞ்சபூதங்களுள் ஒன்று (7)

Pictorial Puzzle குறிப்பு - 1411 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

சுதா ****

K.Natarajan ****

மீனா ****

Madhavan ***

ஆர்.நாராயணன் ****

Hemalatha ***

ராமராவ் ****

மீ கண்ணன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ***

K.Latha ***

ஶ்ரீதரன் **

சக்தி ***

ஊர்மிளா தேவநாதன் ***

மாலதி ****

சிவக்குமார் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

ராதா சேஷாத்திரி ***

வெங்கி மீ ****

Back



Click here to visit my HomPage