பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1414 (04-04-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1414 A--விடைகள் மூலவர் இருக்குமிடம் சங்கரன் அந்தாதியுடன் பத்தினி பாதி திரும்பினாள் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1414 B - Endless mattress and wealth cause sluggishness (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1414 - C (Answers in English) நெருங்கிய உறவினர் கிடைக்க மாற்று மருந்து சூடாக்கு (8)

Pictorial Puzzle குறிப்பு - 1414 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

சுதா ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

மீனா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ****

சந்திரா ***

Hemalatha ****

திருமயிலை மாலா ****

அருந்ததி ****

ராமராவ் ***

R.usha ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

Madhavan ***

ராம்கி கிருஷ்ணன் ****

K.Latha ****

மாலதி ****

சக்தி ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ***

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage