பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1415 (05-04-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1415 A--விடைகள் ஓரங்கிள்ளிய கடுகு பாதி அப்பத்தில் கலந்த கிட்டு (5)

I thought மாட்டு was an easier synonym for அகப்படு than கிட்டு. Yet many could not get the right answer in the first attempt.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1415 B - Voice from the sky of Vishnu with half-body (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1415 - C (Answers in English) மறுபடி மூடு, குணமடை (7)

Pictorial Puzzle குறிப்பு - 1415 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

K.Natarajan ****

ஶ்ரீதரன் ****

ஸௌதாமினி ****

ராம்கி கிருஷ்ணன் ***

பாலூ மீ ***

ராமராவ் ****

அம்ருதா ****

ஆர்.நாராயணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ***

Murali ****

திருமயிலை மாலா ****

அருந்ததி ****

மீ கண்ணன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ***

மாலதி ****

சக்தி ****

K.Latha ****

சிவக்குமார் ****

ஊர்மிளா தேவநாதன் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சாந்தி நாராயணன் ****

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage