பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1418 (08-04-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1418 A--விடைகள் மேலிருந்து கீழே வரும் பறவையின் உறுப்பு அங்கும் பாதி சேரும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1418 B - Stone on track causes interruption (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1418 - C (Answers in English) முதல் பெண் எட்டுடன் கனம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1418 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

K.Natarajan ****

ஸௌதாமினி **

மாலதி ***(தடைக்கல் சரியல்ல)

சுதா ****

சிவக்குமார் ****

R.usha ****

மீனா ****

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

திருமயிலை மாலா ****

Madhavan ****

ராமராவ் ***(தடைக்கல் சரியல்ல)

ஶ்ரீதரன் **

சக்தி ****

K.Latha ****

Hemalatha ****

சாந்தி நாராயணன் ****

S.S.Suryanarayanan & S.Pattu ****

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage