My thanks to R.usha who has appreciated all the clues today, especially the clue for உத்தியோகம் (1419 A).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1419 A--விடைகள் தந்திரமான வழிமுறையுடன் அதிர்ஷ்டம் சேரும் பணி (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1419 B - Manmohan with field for a foreign language (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1419 - C (Answers in English) வழக்கமான ஆரம்பம் இல்லாத ஏலம் நடவடிக்கை (6)
Pictorial Puzzle குறிப்பு - 1419 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)