பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1421 (11-04-2024)

I must apologise for the tough clue for தழுவு (1421 A) which no solver got. Perhaps a comma (கட்டு, படைப்பை சற்று மாற்றி உருவாக்கு (3)) might have made it solvable.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1421 A--விடைகள் கட்டு படைப்பை சற்று மாற்றி உருவாக்கு (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1421 B - Hesitate, stay with Yamuna first (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1421 - C (Answers in English) கிரிக்கெட் மட்டை பிடிப்பவர் இருக்க வேண்டிய இடம் பெருக்கு (8)

Pictorial Puzzle குறிப்பு - 1421 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ***

ஆர் சந்தானம் ***

ஸௌதாமினி ***

Murali ***

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

மீனா ***

Hemalatha ***

Madhavan ***

மீ கண்ணன் ***

வெங்கி மீ ***

திருமயிலை மாலா ***

ஆர்.நாராயணன் ***

ராதா சேஷாத்திரி ***

சக்தி ***

K.Latha ***

சாந்தி நாராயணன் ***

சிவக்குமார் ***

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage