பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1424 A--விடைகள் சித்திரை முதல் நாள் இடது புருவம் உயிரின்றித் துடித்தது (2,4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1424 B - Step-mother with half border for a month (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1424 - C (Answers in English) ஒரு கார் கடன் கொடு, மாற்றாகக் கிடைக்கும் நாள்காட்டி (8)
Pictorial Puzzle குறிப்பு - 1424 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)