பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1425 (15-04-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1425 A--விடைகள் லட்சுமி காதணி நடுவில் காணோம், கிடைத்தது காதணியின் ஒரு பகுதி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1425 B - Fear endlessly folk giving eyeliner (5)

My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated this clue (அஞ்சனம்).

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1425 - C (Answers in English) நேரான மணிரத்னம் செய்வது (6)

Pictorial Puzzle குறிப்பு - 1425 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ****

ஆர்.நாராயணன் ****

Madhavan ****

சுதா ***(Direction சரியல்ல)

உஷா ****

மீனா ****

K.Natarajan ****

ராம்கி கிருஷ்ணன் ****

சிவக்குமார் ***

மீ கண்ணன் ****

Hemalatha **

அருந்ததி ****

R.usha ****

சாந்தி நாராயணன் ****

K.Latha ****

ராதா சேஷாத்திரி ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஶ்ரீதரன் ***

ராமராவ் ****

வெங்கி மீ **

S.S.Suryanarayanan & S.Pattu ****

Back



Click here to visit my HomPage