பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1426 (16-04-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1426 A--விடைகள் குடைந்து பரிசு எதிர் சென்றது (3)

This clue (துருவி) is easy if விருது strikes you as the synonym for பரிசு. Otherwise it is tough. ராதா சேஷாத்திரி has commented - மண்டையை குடைந்த clue. ஆர் சந்தானம் has appreciated this clue. Thanks.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1426 B - Ok, first sky will bind (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1426 - C (Answers in English) போலீஸ்காரர் நிறைய மாற்றும் நிறுவனம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1426 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ***

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ****

மீ கண்ணன் ****

மீனா ****

அம்ருதா ****

K.Natarajan ****

Madhavan **

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

Ennes ***

சக்தி ****

K.Latha ****

சிவக்குமார் ***(பினாற்று is incomplete)

ஶ்ரீதரன் ***

ஊர்மிளா தேவநாதன் ***

R.usha ****

சாந்தி நாராயணன் ***(விருது சரியல்ல)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

S.S.Suryanarayanan & S.Pattu **

ராதா சேஷாத்திரி ***

Hemalatha ***

Back



Click here to visit my HomPage