My thanks to ஊர்மிளா தேவநாதன் who has appreciated the clue for கோசலை, அம்ருதா who has appreciated the clue for ராமேஸ்வரம் and சுதா who has appeciated the Picture clue (வால்மீகி).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1427 A--விடைகள் முதல் ஸ்வரம் அடக்கிய கொம்பை வைத்திருந்த அவதாரத்தாய் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1427 B - Only Ram with musical note in pilgrimage city (6)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1427 - C (Answers in English) பெற்றவர் நதி ஆரம்பத்தில் சேர்த்த கூட்டாளி (7)
Pictorial Puzzle குறிப்பு - 1427 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)