பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1431 A--விடைகள் அச்சத்துடன் மாய ஸ்வரங்களிரண்டைச் சேர்த்துக் கலக்கு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1431 B - Last shop on first peak (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1431 - C (Answers in English) குலைத்த கல்லீரல் சாப்பிடு, கிடைப்பார் உறவினர் (8)
ராதா சேஷாத்திரி has commented - clue super 👌 but குலைத்த கல்லீரல் சாப்பிடு, sorry pure veg. Thanks.
Pictorial Puzzle குறிப்பு - 1431 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)